Pages

Search This Blog

Saturday 14 May 2011

YOU TUBE தளத்தில் இருந்து ஆடியோ வினை மட்டும் தரவிறக்கம் செய்ய

YOU TUBE தளத்தில் இருந்து ஆடியோ வினை மட்டும் தரவிறக்கம் செய்ய

YOU TUBE தளத்தில் இருந்து வீடியோ வினை நீக்கி ஆடியோ வினை 
மட்டும் MP3 வடிவில் உங்கள் கணனியில் எந்த மென் பொருளுமின்றி 
தரவிறக்கம் செய்யல்லாம். 

முதலில் YOUTUBE தளத்திற்கு சென்று நீங்கள் ஆடியோ வாக தரவிறக்கம் 
செய்ய விரும்பும் வீடியோ வின் URL கோட்டினை கோப்பி செய்து 
கொள்ளுங்கள் 
பின்னர் இந்த தளத்திற்கு செல்லுங்கள் 
LISTEN TO YOUTUBE .COM 
http://www.listentoyoutube.com/index.php  


                                                                 இங்கு நீங்கள் கோப்பி செய்த URL 
கோட்டினை ENTER YOUR URL என்ற பெட்டியினுள் பேஸ்ட் செய்து 
GO என்பதை கிளிக் செய்க வீடியோ சேர்ச் செய்து download mp3 என்று 
தோன்றும்.

அதை கிளிக் செய்து வீடியோ வினை ஆடியோ வாக மாற்றி 
தரவிறக்கலாம். அத்துடன் ஆன்லைன் கேட்கவும் முடியும் 

No comments:

Post a Comment