உங்கள் கைபேசியில் தமிழ் இல்லையா? இனி கவலை வேண்டாம்.
உங்கள் கைபேசியில் ஒரு மென்பொருளை இணைப்பதன் மூலம் உங்கள் கைபேசியில் இருந்து தமிழிலில் SMS அனுப்பலாம்.
இந்த மென்பொருளின் மூலம் Hindi, Marathi, Punjabi, Gujarati, Bengali, Telugu, Kannada, Malayalam and Tamil ஆகிய மொழிகளில் SMS அனுப்பலாம்.
இந்த மென்பொருளின் பெயர் IndiSMS.
பதிவிறக்கம் செய்ய இந்த சுட்டியை அழுத்தவும்: IndiSMS
பயன்படுத்தும் முறை:
இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பின்பு எந்த மொழியில் SMS அனுப்ப வேண்டுமோ அந்த மொழியை தேர்வு செய்யவேண்டும்.
பிறகு SMSயை டைப் செய்து send செய்யவும்.
No comments:
Post a Comment