40 க்கு மேற்பட்டவீடியோ தளங்களில் இருந்து வீடியோவினை தரவிறக்கம் செய்ய மென்பொருள்
நீங்கள் YOUTUBE, FACE BOOK, MEGAVIDE, போன்ற வீடியோ
ஆன்லைன்தளங்களில் வீடியோக்களை பார்க்கும் போது சில
வீடியோக்கள் உங்களை கவரும் ¨போது அவற்றை தரவிறக்கம்
செய்ய விருப்பம் ஏற்படும். ஆனால் இத்தகைய தளங்களில் இருந்து வீடியோக்களை ஒவ்வொரு தளத்திற்கும் ஒவ்வொருமென்பொருளை
அல்லது ஒவ்வொரு இணைய உதவி தேவை.
ஆன்லைன்தளங்களில் வீடியோக்களை பார்க்கும் போது சில
வீடியோக்கள் உங்களை கவரும் ¨போது அவற்றை தரவிறக்கம்
செய்ய விருப்பம் ஏற்படும். ஆனால் இத்தகைய தளங்களில் இருந்து வீடியோக்களை ஒவ்வொரு தளத்திற்கும் ஒவ்வொருமென்பொருளை
அல்லது ஒவ்வொரு இணைய உதவி தேவை.
இத்தகைய 40 க்கு மேற்பட்டவீடியோ தளங்களில் இருந்து
வீடியோவினை தரவிறக்கம் செய்ய கைகொடுக்கிறது
FREE MAKE VIDEO DOWNLOADER எனும் மென்பொருள்.
இந்த மென்பொருள் மூலம் YOUTUBE , MEGA VIDEO, DAILY MOTION
META CAFE, VEOH, FACE BOOK போன்ற 40 மேற்பட்ட தளங்களில்
இருந்து வீடியோக்களை விரும்பிய போர்மட்க்கு மாற்றி தரவிறக்கம்
செய்யலாம். MP3 யாக மாற்றி தரவிறக்கம் செய்ய முடியும். ஆப்பிள் சாதனங்களுக்கான கன்வெர்ட் வசதியுமுண்டு.
இந்த தளத்திற்கு சென்று மென்பொருளை தரவிறக்கம் செய்ய
CLICK செய்க
இந்த மென்பொருளின் மூலம் வீடியோவினை தரவிறக்கம்
செய்வதற்கு நீங்கள் தரவிறக்கம் செய்ய விரும்பும் வீடியோவின்
URL இணை கோப்பி செய்து உங்களின் மென்பொருளில் தோன்றும்
PAST URL என்ற பட்டன் கிளிக் செய்தால் நீங்கள் தரவிறக்கம் செய்ய
விரும்பும் வீடியோவின் படம் தோன்றும்.பின்னர் உங்களுக்கு ஒரு விண்டோஸ் தோன்றும்.
அதில் விரும்பிய போர்மடினை தெரிவு செய்து டவுன்லோட் பட்டன்
கிளிக் செய்தால் வீடியோக்கள் தரவிறக்கம் செய்யப்படும்.
தரவிறக்கம் செய்ய இதிலே கிளிக் செய்க
No comments:
Post a Comment