Pages

Search This Blog

Monday, 16 May 2011

கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு 5 கணிணி ப்ராஜெக்ட்கள்

கல்லூரியில் Bca, Bsc c.s, Mca, Msc cs, IT மேலும் கணிணியில் இளங்கலை,முதுகலை படிப்பவர்கள் தங்கள் இறுதியாண்டின் போது ஒரு செயல்திட்டம் கண்டிப்பாக செய்தாக வேண்டும்.இப்போதெல்லாம் இதற்கெனவே பல பேர் பல செயல்திட்டங்களை வைத்துக்கொண்டு மாணவர்களிடம் விற்றுவிடுகின்றனர். அதிகம் இந்த செயல்திட்டங்களை பற்றி அறியாமலே இருப்பதனால் கடைசி நேரத்தில் எதையாவது வாங்கி சமர்ப்பித்து விடுவார்கள்.

நானும் இந்த மாதிரி தான் செய்தேன்.இணையதளங்களில் நிறைய உலவினாலே நிறைய கிடைக்கின்றன. இதை மாதிரியாக வைத்துக்கொண்டு நாமும் புதிதாக செய்து பார்க்கலாம் அல்லவா? programmer2programmer.net என்ற இத்தளத்தில் முற்றிலும் இலவசமாக ஐந்து செயல்திட்டங்கள் கிடைக்கின்றன.

இவர்கள் தரும் முக்கிய வசதி என்னவென்றால்,
அனைத்து ப்ராஜெக்ட் கோப்புகள், ( All project files)
தரவுத்தள வடிவமைப்பு (Database design & layout)
அதைப்பற்றிய விவரங்கள்,படங்கள், வெளியீடுகள் (informations,pictures,output)
அப்படியே கல்லூரியில் சமர்ப்பிக்க தேவைப்படும் அத்தனையும் ஒரு தொகுப்பாக தந்துவிடுகிறார்கள். நீங்கள் இதை செயல்திட்ட புத்தகமாக அச்சடித்து கொடுத்து விட்டால் போதும்.எவ்வளவு எளிமையான விஷயம் இல்லையா?

ஒரு சிறிய அறிமுகம் :
Project #1 - VB6, Access - eBilling and Invoice System
Project #2 - VB.Net, SQL - IMPRO (Industrial Manpower Resource Organizer)
Project #3 - ASP, Access - Online Student Registration System
Project #4 - C#, SQL - Web Based Claims Processing System (WCPS)
Project #5 - VB6, SQL - eProperty - Estate Agent / Property Management சிஸ்டம்

இணையதளம் : programmer2programmer.net
 
No comments:

Post a Comment