உங்கள் கைபேசிக்கு வரும் தவறான callகள் வந்தால் அந்த கைபேசி எண் எங்கு உள்ளது என கண்டறிய இந்த மென்பொருள் உதவுகிறது.
மென்பொருள் பெயர்:
ShaPlus Mobile Info - Mobile number locator
பதிவிறக்க முகவரி: www.shaplus.com/mobile
பயன்படுத்தும் முறை:
இந்த மென்பொருளில் உங்கள் கைபேசி எண்ணை உள்ளிட்டு search பொத்தானை அழுத்தவும்.
பின்பு உங்கள் கைபேசி எண் முகவரி மற்றும் operator service போன்றவற்றை காணலாம்.
No comments:
Post a Comment