Pages

Search This Blog

Friday, 27 May 2011

Breaking Tamil News : Rajini’s Voice Message for the Fans



To Listen Click On Play

ஹலோ,
நான் (சிரிப்பு) ரஜினிகாந்த் பேசறேன். (சிரிப்பு) .. ஹாப்பியா போய்ட்டு வந்திட்டிருக்கேன் நானு .. எவ்ளோ சீக்கிரமா முடியுமோ அவ்ளோ சீக்கிரமா நான் வந்துடுவேன் ராஜாக்களா … நீங்க கொடுக்கிற அன்புக்கு நான் என்னத்த திருப்பி கொடுக்கிறது. பணம் வாங்கறேன் ஆக்ட் பண்றேன். அதுக்கே நீங்க இவ்ளோ அன்பு கொடுக்கறீங்கனா .. உனக்கு நான் என்னத்த நான் கொடுக்கிறது. உங்களுக்கு டெபனிட்டா நீங்க எல்லாரும் தலை நிமிர்ந்து, எங்க fans throughout the world எல்லாரும் தலை நிமிர்ந்து, வாழற மாதிரி நான் நடந்துக்கறேன் கண்ணா .. கடவுள் கிருபா வந்து என்கிட்ட இருக்கு. ஆ(ன்மிக) குரு கிருபா என் மேல இருக்கு . எல்லாத்துக்கும் மேல கடவுள் ரூபத்துல இருக்கிற உங்க கிருபை எல்லாம் என்கிட்ட என் மேல என் மேல இருக்கு. நான் சீக்கிரம் வந்துடுறேன். Ok, Bye. Good

No comments:

Post a Comment